Friday, June 20, 2008

Elaneer (coconut water ) payasam

Ingredients:

1.Condesnsed milk 2 cups
2.Coconut water 1 cup
3.Tender grated coconut 1/4 cup
4.Jaggery syrup 1/2 cup (pour one cup water in half cup grated jaggery.
Allow to dissolve and filter it)
5.Cardamom powder 1 tsp
6.Saffron few strands
7.sliced pista for garnishing

Method:
1.Mix the condesnsed milk,grated coconut and coconut water in a bowl.
Add the jaggery syrup and cardamom powder
Sprinkle saffron strands and sliced pistas.
Serve chill.

Friday, June 13, 2008

ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் (Strawberry Milk Shake)

தேவையானவை:

ஸ்ட்ராபெர்ரி கஸ்டர்டு 1 கப்
பால் 2 கப்
சர்க்கரை 1/2 கப்
ஸ்ட்ராபெர்ரி 10
பொடித்த ஐஸ்கட்டி சிறிதளவு

செய்முறை:

பாலை கொதிக்கவைக்கவும்.
கஸ்டர்டு பவுடரை சிறிதளவு குளிர்ந்த பாலில் கலக்கவும்.
கொதிக்கும் பாலில் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
பின்னர் ஆறவைக்கவும்.
ஸ்ட்ராபெர்ரியை வெட்டி மிகஸியில் அரைத்துக்கொள்ளவும்.
பாலை சேர்த்துக் கலக்கவும்.
இதில் ஐஸ்கட்டி மற்றும் கஸ்டர்ட் கலவையைச் சேர்த்து நன்கு கலந்து பறிமாறவும்.

Wednesday, June 11, 2008

அவியல்

தேவையானவை:
கீழ்கண்ட காய்கறிகளை நீட்டவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவேண்டும்

1.சேனைக்கிழங்கு 1 கப்
2.காராமணி 1 கப்
3.கத்திரிக்காய் 1கப்
4.முருங்கைக்காய் 1 கப்
5.காரட் 1 கப்
6.வாழைக்காய் 1 கப்
7.கறிவேப்பிலை ஒரு கொத்து
8.தயிர் 1 கப்

அரைக்க:
தேங்காய் 1 கப் (துறுவியது)
பச்சைமிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாய் எடுத்துக்கொண்டு தேங்காயெண்ணையில் சீரகம் கறுவேப்பிலை
தாளிக்கவும்.
பின்னர் காய்கறிகளை வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்
அரைத்து வைத்த விழுதை போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போனபின் தயிரை விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்

Tuesday, June 10, 2008

மாதுளை ரசம் (கர்ப்பிணிகளுக்கு)

தேவையான பொருட்கள்

1.பழுத்த மாதுளை 2 (பிழிந்து சாறு எடுத்து வைக்கவேண்டும்)
2.மிளகு 8
3.சீரகம் 1 ஸ்பூன்
4.தக்காளி 1
5.உப்பு தேவையானது
6.கொத்தமல்லிதழை சிறிதளவு
7.மஞ்சள் தூள்,பெருங்காயம்,நெய் மூன்றும் தேவையான அளவு

செய்முறை:

1.மாதுளையின் சாறு எடுத்து அதில் மிளகு,சீரகம் வறுத்து போடவேண்டும்.
2.உப்பு,மஞ்சத்தூள்,பெருங்காயம்,அரை கப் தண்ணிர்,நறுக்கிய தக்காளி
எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து சிறிது கொதிக்கவிடவும்
3.இறக்கியவுடன் மல்லித்தழை சேர்த்து நெய்யில் கடுகு தாளிக்கவேண்டும்.

இந்த ரசம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் சத்தானது.
வாந்தி,குமட்டல் ஏற்படாது.

Sunday, June 1, 2008

Vegetable Curry

Ingredients:
1.potato 1 cup chopped
2.carrot 1 cup chopped
3.peas 1 cup
4.onion 1/2 cup chopped
5.coconut milk 1 cup
6.cinnamon 1 piece
7.cloves 2
8.green chillies 2 chopped finely
9.ginger 1 inch piece grated
10.oil and salt as required

Method:
Take a kadai and heat the oil
Add cinnamon and cloves.Fry a little.
Add onion,chillies and ginger.
Fry till onion becomes brown.
Add coconut milk.Allow it to boil for sometie
Add all vegetables
Reduce the flame and stir well until the
mixture thickens.
Serve hot with rice.